International
ஏனைய நாடுகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு சிற்றுண்டிச்சாலை அமைத்துக் கொடுப்பு!

வவுனியா சிவபுரத்தில் வசிக்கின்ற சக்கர நாற்காலி பயன்படுத்தும் முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்த சுதாகரன்,வசீகரன் ஆகிய இருவருக்கும் மன்னார் வீதி 4 ஆம் கட்டையில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருமதி சோபிநந்தனால் வி 3 பவுண்டேசனூடாகவே இந்த சிற்றுண்டிச்சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு சிற்றுண்டிச்சாலையை 06.03.2020 காலை திறந்து வைத்துள்ளார்.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!