International
ஏனைய நாடுகள்

யாழ்ப்பாணம் – கொழும்பு விமானசேவை இன்று ஆரம்பிப்பு

யாழ்ப்பாணம் – பலாலி, கொழும்பு – ரத்மனாலை விமானசேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காலை 9.30 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த 4R-EXN விமானம் எழுபது பயணிகளை ஏற்றியவாறு வந்தடைந்தது.

இன்றைய முதலாவது சேவையில் மீண்டும் வருகை தந்த பயணிகள் கொழும்பை நோக்கி 15 நிமிட இடைவெளியின் பின்னர் பயணித்தனர்.

குறித்த பயணத்திற்கான கட்டணம் 7,500 ரூபாவாக விடப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். அத்துடன் பயணம் தொடர்பான அனுபவத்தினை விமானத்தின் கப்டன் பகிர்ந்து கொண்டார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!