International
ஏனைய நாடுகள்

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் சாதனையாளர் எண்ணிக்கை அதிகம்

நேற்று வெளிவந்த க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் பெரும்பாலான 3A,2A க்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாவட்ட ரீதியில் கணிதம்,உயிரியியல்,வர்த்தகம் போன்ற பிரிவுகளில் முதலிடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களும் கலைத்துறையில் முதலிடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!