International
ஏனைய நாடுகள்

வலயமட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வராக் கல்லூரி வெற்றி!

வலயமட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வராக் கல்லூரி வெற்றி வாகை சூடியுள்ளது.

விக்னேஸ்வரா கல்லூரிக்கும் வடமராட்சி மத்திய கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற விக்னேஸ்வரக் கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது. விக்னேஸ்வராக் கல்லூரி சார்பில் மிக் ஷனா 3 ,சபானா,மதுசியா மற்றும் தர்சிகா தலா ஒவ்வொரு விக்கட்டுக்களையும் எடுத்திருந்தனர்.விக்னேஸ்வரா கல்லூரி சார்பில் சதுர்யா (30) (not out), நிறுத்திகா (14 )(not out) துடுப்பெடுத்தாடி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!