International
ஏனைய நாடுகள்

வவுனியாவில் இளம் யுவதி தற்கொலை!

வவுனியா – செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் நேற்று (2) இரவு கிணற்றில் வீழ்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.

செட்டிகுளம் பிரதேச சபையில் பணியாற்றும் கலைவாணி திருக்கேதிஸ்வரநாதன் (21-வயது) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு அவர் கிணற்றில் வீழ்ந்ததை அவதானித்த உறவினர்கள் கிணற்றில் இருந்து அவரை மீட்டெடுத்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!