International
ஏனைய நாடுகள்

வவுனியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு திறப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!