International
ஏனைய நாடுகள்

வவுனியாவில் தீயில் எரிந்து நாசமாகிய கடை

வவுனியா – சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்று நேற்று (16) இரவு தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

சின்னக்குளம் வீட்டுத்திட்டம் திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றியெரிந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!