International
ஏனைய நாடுகள்

வவுனியாவில் நாளை மின் தடை !

வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார்.

அதற்கமைய வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம் கோவில்குளம் கிராமம் , கூமாங்குளம் கிராமம் , பகல அளுத்வத்த கிராமம் , இலுப்பைக்குளம் , மதவுவைத்தகுளம் கிராமம் ஆகிய இடங்களிலேயே மின்சாரம் தடை அமுலாக்கப்படவுள்ளது.

மேலும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே குறித்த மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!