International
ஏனைய நாடுகள்

விபத்தில் பெண் படுகாயம்!

வவுனியா – ஏ-9 வீதியின் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (15) பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து, தாண்டிக்குளம் சந்திக்கு அண்மித்தபோது முன்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மதிவண்ணன் சிவகுமாரி (40) என்ற பெண் படுகாயமடைந்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!