International
ஏனைய நாடுகள்

வேகமாகப் பரவும் விஜயின் ஒரு குட்டி ஸ்டோரி!

விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பெப்ரவ்ரி 14 அன்று யூடியூப் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே ஒரு கோடிக்கும் மேல் பார்வாயாளர்களைத் தாண்டி பத்து லட்சத்துக்கும் மேல் லைக்ஸ்களையும் தாண்டி இன்னமும் ரசிகர்கள் மத்தியில் இசைத்துக் கொண்டிருக்கிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளதுடன் அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!