International
கனடா

6 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

car-accident31ஒன்ராறியோ நெடுஞ்சலை 401 இல் 6 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த விபத்து சம்பவித்ததாக தெரிவித்த பொலிஸார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருக்கு உயிராபத்து ஏதும் இல்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!