International
பிரான்ஸ்

அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கும் மஞ்சளாடைப் போராளி!!

«மஞ்சளாடைப் போராளி» (gilet jaune) ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை நீதிமன்றம் நேற்றுப் பதிவு செய்துள்ளது.

எந்தக் குற்றங்களும் செய்யாத நிலையில், தன் மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லாத நிலையில், மஞ்சளாடைப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, கடந்த 26ம் திகதி இவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து இவரின் சட்டத்தரணி நீதிமன்னறத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

Drôme இனைச் சேர்ந்த, கணினித் துறையில் பணிபுரியும் (informaticien), 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!