International
பிரான்ஸ்

அவதானம்! – கடும் புயல்! – 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

இன்று சனிக்கிழமை மாலை முதல் கடும் புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டு 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Météo France வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இன்று மாலை ஆரம்பிக்கும் இந்த புயல் காற்று நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Haute-Marne,

la Marne,

l’Aube,

l’Yonne,

la Nièvre,

la Saône-et-Loire,

les Ardennes,

la Meuse,

la Meurthe-et-Moselle,

la Moselle,

la Côte d’or,

les Vosges,

le Jura,

la Haute-Saône,

le bas-Rhin,

le Haut-Rhin,

le Territoire de Belfort,

le Doubs

ஆகிய 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் இருந்து 120 கிலோமீற்றர் வேகம் வரை புயல்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!