International
பிரான்ஸ்

இது போராட்டமே இல்லை – பிரதமர் கடும் கண்டனம்!!

நேற்று பரிசில் இடம்பெற்ற அளவு கடந்த வன்முறைக்கு மிக கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, காவல்துறையினரை நேரில் சென்று சந்தித்தார் பிரதமர் எத்துவா பிலிப்.

<<பெருவாரியான பிரெஞ்சு மக்கள் போல் நானும் மிக கோபமாக உள்ளேன். இன்றைய (நேற்று) ஆர்ப்பாட்டம் போராட்டமாக இருக்கவில்லை. மாறாக அது கொள்ளைச் சம்பவமாகவும், வன்முறையாகவும் மாத்திரமே இருந்தது. கடைகளை கொள்ளையடிக்கவும், தீ மூட்டவும், கொள்ளையடிக்கவுமே செய்தனர். அவர்கள் அனைவரும் சட்டத்தினால் தண்டைக்கப்படுவார்கள்>> என பிரதமர் எத்துவா பிலில் தெரிவித்தார்.

பின்னர், காவல்துறை அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்தார். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தனது ஆதரவினையும் பிரதமர் தெரிவித்தார். தீயணைப்பு படையினருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!