International
பிரான்ஸ்

கொலை முயற்சிக்கான சாட்சியங்கள் கோரும் காவற்துறையினர்!!

கொலை முயற்சி ஒன்றிற்கான சாட்சியங்களைப் பரிசின் காவற்துறையினர் கோரி நிற்கின்றனர்.

கடந்த 15ம் திகதி ஜனவரி மாதம், கார்-து-நோர் தொடருந்து நிலையத்தில், ஒரு இனந்தெரியாத நபர், அங்கு தொடருந்திற்காகக் காத்து நின்ற இரண்டு பயணிகளை, தண்டவாளத்தில் தள்ளி வீழ்த்தி அவர்களைக் கொல்ல முயன்றுள்ளார்.

ஆனால் பலரின் முயற்சியாலும் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதே நேரம், இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் தப்பிச் சென்றுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!