International
பிரான்ஸ்

நவம்பர் 13 தாக்குதலின் முக்கிய பயங்கரவாதி சிரியாவில் பலி!!

நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலில் முக்கிய பயங்கரவாதியான Jean-Michel Clain பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் மற்றும் அதன் புறநகரில் கடந்த நவம்பர் 13 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இவந் மிக முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். அந்த தாக்குதகம்லில் கொல்லப்பட்ட பயங்கரவாதி Fabien Clain இன் சகோதரன் இவன் எனவும்,  41 வயதுடையவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவன் சிரியாவில் கடந்தவாரம் பலியானதாக அவனது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். சிரியாவில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட தாக்குதலில் இவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!