International
பிரான்ஸ்

நேற்றைய கலவரத்தில் குறிவைத்துத் தாக்கப்பட்ட காவற்துறையினர் – காணொளி

நேற்று நடைபெற்ற 18வது வார மஞ்சள்மேலாடைப் போராட்த்தில், பரிசில் பெரும் கலவரம் வெடித்திருந்தது. இதில் 237 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இங்கு கலவரத்திலும், கடை உடைப்பிலும் ஈடுபட்ட, கலவரக்காரர்கள், காவற்துறையினரைக் குறிவைத்து மிக மோசமாகத் தாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!