International
பிரான்ஸ்

பயங்கரவாதத் தடைப்பிரிவின் வாகனத்தை எரித்தவர் நீதிமன்றத்தில் – காணொளி!!

கடந்த சனிக்கிழமை 13வது வாரமாக நடைபெற்ற மஞ்சளாடைப் போராட்த்தில் பல வன்முறைகள் வெடித்தன. சிறிய அளவிலான போராளிகள் பரிசில் போராட்டம் நடாத்தினாலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 80 பெருஞ்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

காவற்துறையினரும் கட்டுங்கடங்காத வன்முறையை மேற்கொண்டனர். இவர்களின் கைக்குண்டுத் தாக்குதலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் கை துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!