International
பிரான்ஸ்

பரிஸ் – இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!

தன் மீது பாலியல் துன்புறுத்தல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இளம் பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை 22.40 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், Franklin-Roosvelt மற்றும் Exelmans ஆகிய இரண்டு நிலையங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருக்கும் போது, தன் மீது நபர்கள் இருவர் கைது வைத்து தகாத வேலைகள் செய்ததாகவும், மோசமாக நடந்துகொண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

குறித்த இளம் பெண் மிகவும் அதிர்ச்சியுடன் காணபட்டதாகவும், அவர் medico-judicial மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், விசாரணைகளை தாம் முன்னெடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!