International
பிரான்ஸ்

பரிஸ் – தொடரூந்தில் மோதுண்டு நபர் பலி!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில், தொடரூந்து ஒன்றில் மோதி பலியாகியுள்ளார்.
காலை 10.30 மணி அளவில், பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள Faidherbe-Chaligny தொடரூந்து நிலையில், நபர் ஒருவர் தொடரூந்தில் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபரை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, முதல்கட்ட விசாரணைகளில் இது ஒரு தற்கொலை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நபர் தற்கொலை செய்யும் நோக்கோடு, தண்டவாளத்தில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்படும் வரை எட்டால் இலக்க மெற்றோ போக்குவரத்து தடைக்குட்பட்டது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!