International
பிரான்ஸ்

பாடசாலை மாணவர்கள் முன்னால் பெண் மீது கத்திக்குத்து!!

மாணவர்கள் முன்னால், ஒரு பெண் கத்திக்குத்துத் தாக்குதலிற்கு இலக்காகி உள்ளார். இந்தச் சம்பவம் நீஸ் நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையின் முன்னாள் நடந்துள்ளது.

நேற்று காலை 8h30 அளவில் மாணவர்கள் வகுப்புகளிற்குச் சென்று கொண்டிருந்த வேளை, இந்தப் பெண் மீது, கழுத்திலும் முதுகிலும் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!