International
பிரான்ஸ்

லாச்சப்பல் – ஸ்ராலின்கிராட் – வாள்வெட்டு – இலங்கை இளைஞன் கை துண்டிப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பரிசின் லாச்சப்பல் மற்றும் ஸ்ராலின்கிராட் பகுதிகளிற்கு இடையில் பெரும் வன்முறைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 29 வயது இளைஞன் ஒருவரின் கை வெட்டித் துண்டாடப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!