International
பிரான்ஸ்

லியோன் – ஒரு வாரமாக இரண்டு உயர்கல்வி பாடசாலை மாணவிகளை காணவில்லை!!

கடந்த ஒரு வாரமாக உயர்கல்வி மாணவர்களை காணவில்லை எனவும், தேடுதல் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து குறித்த இரு பெண்களையும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Laure Gorand மற்றும் Carla Macari எனும் இரு பெண்கள் குறித்த எவ்வித தகவல்களும் இல்லை எனவும், உயிருடன் இருக்கின்றார்களா என்பது குறித்தும் அறிய முடியவில்லை என லியோன் நகர ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி 4 ஆம் திகதி 15:00 மணியில் இருந்து அவர்களை காணவில்லை எனவும், அவர்கள் குறித்த அடையாளங்களையும் வெளியிட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!