International
பிரான்ஸ்

வாகனச்சாரதிப்பத்திரப் பயிற்றுநர்கள் போராட்டம்!!!

இன்று திங்கட்கிழமை, வாகனச்சாரதிப் பயிற்சி நிலையங்களும் (Auto-écoles), அதன் பயிற்றுநர்களும் (moniteurs) வீதி முடக்கற் போராட்த்திலும், பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று அனைத்து வாகனச்சாரதிப் பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!