International
பிரான்ஸ்

70 வருடங்களின் மாற்றப்படும் பரிசின் பேருந்து வழித்தடம்!

70 வருடங்களாக மாற்றப்படாமல் இருந்த பரிசின் பேருந்து வழித்தடங்களில் (Réseau de bus parisien) பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்தத் திட்டமானது இன்று 7ம் திதி பயணிகளிற்காக வெளியிடப்பட்டுள்ளது.

பரிஸ் மற்றும் பரிசைச் சுற்றியுள்ள நெருங்கிய பகுதிகளின் சிறுவளையமான Proche-couronne இலும் இந்த மாற்றங்கள் ஏற்பட உள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!