Tue. Sep 28th, 2021

நேற்றைய தினம் அடை மழையும், வெள்ளப்பெருக்கும்  ஏற்பட்டதை அடுத்து, இன்று இரண்டாவது நாளாகவும் இந்த மழை தொடர்கின்றது.

சற்று முன்னர் வானிலை ஆய்வு மையமான Météo-France, பிரான்சின் கிழக்கு பிராந்தியங்களின் எட்டு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Ain,

Ardèche,

Drôme,

Gard,

Hérault,

Isère,

Savoie,

Haute-Savoie

ஆகிய எட்டு மாவட்டங்களில் பலத்த மழையும், புயல் காற்றும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை வியாழக்கிழமை காலை வரை விடுக்கப்பட்டுள்ளது.

 

share

By Editor

error: Alert: Content is protected !!