Sun. Jan 17th, 2021

கொரோனா வைரஸ் காரணமாக பரிசில் 2,744 பேர் சாவடைந்துள்ளனர்.

பரிசில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சமமான அளவிலேயே உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை பரிசில் மொத்தமாக  2,744 பேர் சாவடைந்துள்ளனர். 

744 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பரிசில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் 32.9% வீதம் நிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!