Sun. Jan 17th, 2021

மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு இரண்டு பேரிற்கு, பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் செய்யப்பட்ட இந்தக் கொரோனாப் பரிசோதனையின் பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டதில், இரண்டு பேரிற்குப் பிரித்தானிய  வைரஸ் லில் நகரத்தில் உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பெல்ஜியம் எல்லைக்கு அருகாமை நகரமான லில் நகரம் அச்சத்தில் உள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!