Tue. Jan 26th, 2021

இல்-து-பிரான்சிற்குள் கொரோனாத் தொற்று நோயாளிகள் அதிகரிப்பதால் மேலதிகமாக தீவிரசிக்சைக் கட்டில்கள் ( lits de réanimation) 500 ஐத் தயார் செய்யும்படி, கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சின் தலைவர் வலரி பெக்ரஸ் (Valérie Pécresse) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இல்-து-பிரான்சின்  Aulnay-sous-Bois (93), Montfermeil (93),  Melun (77)  ஆகிய வைத்தியசாலைகளிற்கு இந்தத் தீவிரசிகிச்சைக் கடடில்கள் அவசரம் என வலரி பெக்ரெஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

share

By Editor

error: Alert: Content is protected !!