Tue. Mar 2nd, 2021

18h00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் ஆரம்பிப்பதால், பெரும் பல்பொருள் அங்காடிகள் நேரத்தோடே திறக்க ஆரம்பித்துள்ளன. இணையத்தில் வாங்கப்பட்ட பொருட்களை வீடுகளிற்கு வநியோகம் செய்யும் சேவைகளும் அதிகாலை ஆரம்பிக்கின்றன.

Carrefour –  காலை 7h30 இற்குத் தங்கள் பல்பொருள் பேரங்காடிகளைத் திறக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும், 7h30 இலிருந்து 14h00 மணிவரை தங்கள் சேவைகள நீட்டித்துள்ளனர்.

Auchan –  காலை 7h30 இற்குத் திறக்கின்றனர். அத்துடன் தங்களின் வீடுகளிற்கான விநியோகங்களை 21h00 மணிவரை நீட்டித்தும் உள்ளனர்.

Casino –  இதன் பல பல்பொருள் அங்காடிகள் காலை 6h00 மணிக்கே திறக்கின்றன. சில மட்டும் 7h30 இற்கு ஆரம்பிக்கின்றன.

மேலும் பல பல்பொருங் அங்காடிகளும் தங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளன. ஒவ்வொரு பல்பொருங் அங்காடிகளும் தங்களின் இணையத் தளங்களில் தங்களின் புதிய நேரங்களை அறிவித்துள்ளனர்.

share

By Editor

error: Alert: Content is protected !!