Sun. Nov 29th, 2020

நீசிலுள்ள தேவாலயத்தில்  நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதக் கண்காணிப்பும் எச்சரிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான மேலதிகப் படையினரும் அழைக்கப்பட்டு, ஜோந்தார்மினர், காவற்துறையினர் என, 7.000 பேர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து, இவர்கள் கண்ணாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர் என, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தார்மனன் (Gérald Darmanin) தெரிவித்துள்ளார்.

 

share

By Editor

error: Alert: Content is protected !!