Thu. Nov 26th, 2020

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக் கணக்கெடுப்புகள் நாளிற்கு நாள் குறைந்தே வருகினறது.

பிரான்ஸ் கொரோனாவைக் கட்டுப்படுத்தவதற்காக இரண்டாம் உள்ளிருப்பில் இருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு நடந்துள்ளது.

Ifop நடாத்திய கருத்துக் கணிப்பில் 35% மக்கள் மட்டுமே அரசாங்கம் கொரோனாவிற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளது எனவும் 45% மக்கள் அரசாங்கம் நட்டத்தில் உள்ள நிறுவனங்களிற்கு அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டில் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாறான 65% மக்;கள் அரசாங்கத்தின் கொரோனாக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லையென்றும் தெரிவித்ததுடன் 80% மக்கள் பொருளாதாரச் சிக்கலையும் இழப்பையும் நினைத்து அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

share

By Editor

error: Alert: Content is protected !!