Thu. Nov 26th, 2020

மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியவர்களின் இல்லங்களான EHPAD களில் நாளாந்தம் சராசரியாக 163 பேர் கொரோனத் தொற்றினால் சாவடைவதாக சுகாதாரப் பொதுத் தலைமையகத்தின் இயக்குநர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் உள்ள முதியோர் இல்லங்களில் 1600 முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகி உள்ளன. ஐந்தில் ஒரு முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளமை பெரும் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

share

By Editor

error: Alert: Content is protected !!