Thu. Nov 26th, 2020

பரிசில் தொடர்ச்சியாக கொரோனா வைரசின் தாக்கம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

நேற்று வியாழக்கிழமை நவம்பர் 19 ஆம் திகதி நிலவரப்படி, பரிசுக்குள் 300 இற்கும் குறைவானவர்களே தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 304 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 280 பேராக வீழ்ச்சியடைந்துள்ளது. 

பரிசுக்குள்  74.3% வீத தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களும், இல் து பிரான்சுக்குள் 89.6% வீத தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களும் நிரப்பப்பட்டுள்ளன. 

அதேவேளை, கவலையளிக்கும் விதமாக பிரான்ஸ் முழுவதும் 94.1 % வீதமான தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் நிரம்பியுள்ளன. 

share

By Editor

error: Alert: Content is protected !!