Thu. Nov 26th, 2020

தொடர்ச்சியான பாதுகாப்புச் சபை அலோசனைகளின் பின்னர், ஜனாதிபதி உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20h00 மணிக்குத் தொலைக்காட்சியில் எமானுவல் மக்ரோன் உரையாற்றுவார் என எலிசே மாளிகை அறிவித்துள்ளது.

உள்ளிருப்பு தொடர்ந்தாலும், மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!