Sat. Jan 23rd, 2021

பரிசில் இவ்வருடம் அதிகூடிய மணிநேரங்கள் சூரிய ஒளி நிலவியதை அடுத்து புதிய சாதனை பதிவாகியுள்ளது. 

இவ்வருடம் நிறைவு பெறுவதற்கு முழுதாக ஒரு மாதமும், மேலும் சில நாட்களும் உள்ள நிலையில் இவ்வருடம் இந்த புதிய சாதனையை பரிஸ் நகரம் எட்டியுள்ளது. அதன்படி, 2020 ஆம் ஆண்டில் இதுவரை 2000 மணிநேரங்கள் சூரிய வெளிச்சம் நிலவியுள்ளது. 1959 ஆம் ஆண்டின் பின்னர் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. 

பரிஸ் மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,661 மணிநேரங்கள் மாத்திரமே சூரிய ஒளியை காணக்கூடியதாக இருக்கு. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. 

Météo France தெரிவிக்கும் போது, இறுதியாக பரிசில் 1959 ஆம் ஆண்டு, 

(60 ஆண்டுகளுக்கு முன்னர்) 2000 மணிநேரங்கள் வெப்பம் பதிவாகியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!