Tue. Jan 26th, 2021

ஐந்து தொடருந்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை இத்தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 17 ஆம் திகதி, வியாழக்கிழமை ‘கறுப்பு நாள்’ என தொழிற்சங்கங்களினால் அடையாளப்படுத்தப்பட்டு, அன்றைய நாளில் பொது வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளனர். 

Unsa, CGT, SAT, Solidaires மற்றும் SUD ஆகிய தொழிற்சங்கங்கள், தங்கள் ஊழியர்களை வேலை நிறுத்தத்துக்கு அழைத்துள்ளனர். இதனால் அன்றைய நாளில் RATP க்கு சொந்தமான போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!