International
பிரான்ஸ்

கொரோனா : 14 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய பிரெஞ்சு மக்கள்..!!

சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து பிரான்சுக்கு திரும்பிய பிரெஞ்சு மக்களில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். 

இன்று வெள்ளிக்கிழமை காலை, 14 நாட்களுக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். கடந்த ஜனவரி 31 ஆம் திகதி வூஹான் மாநிலத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட அவர்கள் Bouches-du-Rhône நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்ட அவர்கள், இன்று 14 நாட்களுக்குப் பின்னர் இறுதியாக விடுவிக்கப்பட்டனர். 

அவர்கள் அனைவரும் முற்றுமுழுதாக கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!