International
பிரான்ஸ்

பிரான்சில் சாவடைந்தோர் தொகையானது 25ம் திகதிவரை அறிவிக்கப்படமாட்டாது

பிரான்சில் பொரோனாவால் சாவடைந்தவர்களின் தொகையானதுஈ இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படமாட்டாது எனவும், 25ம் திகதி திங்கடகிழமையே அறிவிக்கப்படும் என பிரான்சின் சுகாதாரத தலைமை இயக்குநரகமான DGS (Direction générale de la santé) அறிவித்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

28ம் திகதி ஜுன் மாதம், இரண்டாம் சுற்று மாநகரசபைத் தேர்தல்களை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சாவு எண்ணிக்கைகளை அரசாங்கம் வெளியிடாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று பிரான்சில்…

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 17.383

உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்  1.701

64.209  இற்கும் மேற்பட்ட  நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து  வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். (இதில் வீட்டிலிருந்தே குணமானவர்கள் தொகை சேர்க்கப்படவில்லை)

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!