International
பிரான்ஸ்

1331 சாவுகள் – பேராபத்தில் பிரான்ஸ் – அதிகரிக்கும் தொற்று!!

கொரொனா வைரஸ் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 231 சாவுகள் அதிகரித்து, மொத்தமாகப் பிரான்சில் 1331 பேர் சாவடைந்துள்ளனர். அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள் 2,929 நோயாளிகள் அதிகரித்து, மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 25,233 ஆக உயர்ந்துள்ளது.

வயோதிப இல்லங்களான Ehpad களில் சாவுகள் அதிகரித்து வருகின்றது. இது அரசாங்கத்திற்குப் பெரும் எச்சரிக்கை மணியினை அடித்துள்ளது.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்திலேயே தொடர்ச்சியான தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கட்டுப்பாட்டைப் பொறுப்பற்று மீறுவது கண்டிக்கத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!