International
பிரான்ஸ்

பிரான்சில் பத்தாயிரத்தைத் தாண்டிய சாவுகள் – 75000 சாவுகளுடன் உலகம்!

உலகம் மிக வேகமாக 75.000 சாவுகளைச் சந்தித்துள்ளது. இதில் 55.000 சாவுகளிற்கு மேல் ஐரோப்பாவில் மட்டுமே நடந்துள்ளது. கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகிய நிலையில் அவசரசிக்சிசைப்பிரிவில் பிரித்தானியப் பிரதமர் இருக்க, பிரித்தானியா இன்று ஏற்பட்ட 786 சாவுகளுடள் 6159 சாவுகளைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் பிரான்சில்  சாவுகள் பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது

கடந்த 24 மணிநேரத்திற்குள்  677 சாவுகள்

மொத்தச் சாவுகள் 10.328

வைத்திசாலையில்  7091 சாவுகள் (+605)

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து  3.237 சாவுகள்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள்  30.317

உயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 7.118

19.340  இற்கும் மேற்பட்ட  நோயளிகள் முற்றாகக் குணமடைந்து  வீடு திரும்பி உள்ளனர்.

மொத்தமாக 98.010 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!