Fri. Jan 15th, 2021

நாளை மறுநாள் செப்டம்பர் 17 ஆம் திகதி தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 

CGT-RATP தொழிற்சங்கம் தனது ஊழியர்களை இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் படி கோரியுள்ளது. ஓய்வூதியம், பணியின் போது சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் போன்ற காரணங்களை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. இது தவிர மேலும் சில தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

ஆனால் இதுவரையான நிலமைகளை வைத்து பார்க்கும் போது, வரும் வியாழக்கிழமை பெரிதளவில் போக்குவரத்துக்கள் பாதிப்புக்குள்ளாகாது என RATP அறிவித்துள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!