Fri. Jan 15th, 2021

இன்று கொரோனா வைரஸ் காரணமாக பதிவான சாவு மற்றும் தொற்று விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

அதனபடி, கடந்த 24 மணிநேரத்தில்  7,852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீதம் தற்போது 5.4% வீதமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு இருபது பேருக்கும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர் புதிதாக ‘தீவிர சிகிச்சைப் பிரிவில்’ அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 642 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று. வருகின்றனர். 

அதேவேளை, 37 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 30,999 ஆக உயர்வடைந்துள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!