International
பிரான்ஸ்

ஜனாதிபதியின் முன்னாள் மெய் பாதுகாவலருக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் முன்னாள் மெய் பாதுகாவலரான Alexandre Benalla இற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Alexandre Benalla கொரோனாபரிசில் உள்ள Cochin மருத்துவனனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நலம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Alexandre Benalla கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மெய் பாதுகாவலராக இருந்த இவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை தாக்கியிருந்ததால், பெரும் சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் பதவி விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!