International
பிரான்ஸ்

🔴 கொரோனா : ஒரே நாளில் உச்சக்கட்ட தொற்று!! (செப்.23)

கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவு தொற்று பதிவாகியுள்ளது. 

Santé Publique France இன் தகவல்களின் படி, இன்று ஒரே நாளில் பிரான்சில் 13,072 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மே மாதத்தின் பின்னர் நாள் ஒன்றில் இத்தனை பேருக்கு தொற்று ஏற்படுவது இதுவே முதன் முறை.

அதேவேளை, இன்று 43 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த கொரோனா சாவு எண்ணிக்கை 31,459 ஆக உயர்வடைந்துள்ளது. 

ஒரே நாளில் 43 புதிய தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தவிர தொற்று வீதமும் 6.2% வீதமாக அதிகரித்துள்ளது. 

*கடந்த ஏழு நாட்களில் 4,244 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!