International
பிரான்ஸ்

Notre-Dame – தீயில் கருகிய தேவாலயம்! – கழுகு பார்வையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!!

Notre-Dame தீ முற்றாக அணைக்கப்பட்டதன் பின்னர், ட்ரோன் வழியாக தேவாலயத்தின் மேற்பரப்பை கழுகு பார்வை மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது செய்தி ஊடகங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. முன்னால் உள்ள இரண்டு கோபுரங்களை பெரும் போராட்டத்தின் மத்தியில் காப்பாற்றியிருந்தாலும், மீதமுள்ள அனைத்து கூரைப்பகுதிகளும் தீயில் எரிந்துள்ளமை இந்த புகைப்படங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!