International
பிரித்தானியா

பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேருந்தில் பாலியல் தொல்லை !

பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு முகங்கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருமான, தொழிலாளர் கட்சித் தலைவருமான நாஸ் ஷா ஏப்ரல் 1-ம் திகதி பேருந்தில் சென்றுள்ளார். இதன்போது அவரைப் பார்த்து ரசித்தபடி மர்மநபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸ் ஷா உடனடியாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார். எனினும் அதற்குள் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுள்ளதாக […]

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!