International
மலேசியா

இளம் பாடகர் சந்தேஷின் ‘அமலினா’ பாடல் சாதனை படைத்தது !- Video

மலேசியா,பிப்.28 – மலேசியாவின் இளம் பாடகரான சந்தேஷ்  மலாய் மொழியில் பாடிப் புகழ்பெற்ற ‘அமலினா’ என்ற பாடலை தமிழில் பாடி  மலேசிய இசை உலகில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியிருந்தார்.

அந்தப் பாடல் ‘youtube’ லில் வெளியிடப்பட்ட மூன்று நாள்களிலே 10 லட்சம்  நேயர்கள் விரும்பி கேட்டதால் தற்போது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கின்றது.

2011ஆம் ஆண்டு மலேசிய தமிழ் இசைத் துறையில் பிரபலம் அடைந்து வந்த சந்தேஷ், 2017ஆம் ஆண்டு மலாய் இசைத் துறையில் கால்பதிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு காணொளியில் காணலாம்.

The post இளம் பாடகர் சந்தேஷின் ‘அமலினா’ பாடல் சாதனை படைத்தது !- Video appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!