International
மலேசியா

தடுப்பூசி: அலட்சியம் வேண்டாம் – சித்தி ஹஸ்மா

கோலாலம்பூர், மார்ச். 9 – தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்ட வேண்டாமென பிரதமரின் துணைவியார் துன் சித்தி ஹஸ்மா கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தடுக்கும் தரப்பாரின் உண்மைக்கு மாறான தகவல்களுக்குச் செவி சாய்க்காமல் தங்கள் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் உயிருக்கும் உத்தரவாதம் அளிக்கும் தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டாமென்றும் அவர் வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸுக்கு துன் மகாதீருடன் உடன் சென்றுள்ள சித்தி ஹஸ்மா, மகளிர் தினத்தை முன்னிட்டு அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

The post தடுப்பூசி: அலட்சியம் வேண்டாம் – சித்தி ஹஸ்மா appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!