International
மலேசியா

தீப் பற்றி எரிந்த காரில் ஆடவரின் சடலம்

கோலாலம்பூர், மார்ச் 5 –  பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பாராட்டில் விபத்துக்குள்ளான கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுனர் உயிரிழந்தார்.

அதிகாலை 2.26 மணிக்குத் தகவல் கிடைத்து,  சம்பவம் நடந்த இடைத்தை அடைந்தபோது, கார் 40 விழுக்காடு எரிந்த நிலையில்,  அதில் இருந்த நபர் 100 விழுக்காடும் எரிந்து சாம்பலானதாக  தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரி தெரிவித்தார்.

அடுத்த சிலநிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாகவும், அந்தக் கார் தீப்பற்றுவதற்கு முன்னர் விபத்தொன்றில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

The post தீப் பற்றி எரிந்த காரில் ஆடவரின் சடலம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!